பதிவிறக்கம்
மைன்கிராஃப்ட் - Minecraft
சமீபத்தியப் பதிப்பு 19w02a
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

மைன்கிராஃப்ட் - Minecraft புதிய பதிப்பு19w02a

மைன்கிராஃப்ட் - Minecraft
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மைன்கிராஃப்ட் - Minecraft 19w02a
மைன்கிராஃப்ட் ஒரு எளிய விளையாட்டு. இது நவீனகால விளையாட்டு என்பதை விட, எண்பதுகளில் இருந்து மீட்டெடுத்த விளையாட்டைப் போலவேத் தோன்றும். ஆனாலும் அதையும் தாண்டி இது மிகப்பிரபலமான கணினி விளையாட்டுக்களில் ஒன்றாய் வளர்ந்துவிட்டது.

மைன்கிராஃப்டின் முனைய விளையாட்டுப் பதிப்பு மட்டுமில்லாமல், இந்தச் சிறிய அழகியக் கட்டுமான விளையாட்டினைப் பற்றிய மின் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் போன்றவையும் வெளிவந்துள்ளன.

மென்பொருள் விமர்சனம்

ஒரு மணற்பெட்டிக் கணினி விளையாட்டு.

மைன்கிராஃப்ட் சிறிய வீடுகள், குடிசைகளிலிருந்து, பெரிய நகரங்கள் மாநகரங்கள் வரை, கட்டிடங்களைக் கட்டி விளையாடும் ஒரு கட்டிட விளையாட்டு ஆகும். மைன்கிராஃப்ட் லெகோ விளையாட்டின் கணினிமயமாக்கப்பட்ட பெருவடிவமாகவே பெரிதும் விரும்பப்படுகிறது, உண்மையான லெகோ துண்டுகளைக் கொண்டு மணிக்கணக்கில் நாட்கணக்கில் கட்டி விளையாடும் சிறுகுழந்தைகளைப் போல மணிக்கணக்கில் பற்பல கட்டிட வளாகங்களை உருவாக்கி இந்த விளையாட்டை பலர் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்,

இந்த மைன்கிராஃப்ட் விளையாட்டில் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் வரும் துண்டுகள் விதவிதமான கட்டிடங்களையும், இயற்கைக் காட்சிகளையும் உருவாக்க உதவுகிறது. கற்றுக் கொள்ள மிக எளிதாவும், கட்டுப்படுத்த இலகுவாகவும் இந்த விளையாட்டு இருக்கிறது. இதை ஒரு நண்பருடன் இணைந்தும் விளையாடலாம். இது வெறும் கட்டிட விளையாட்டு மட்டுமல்லை. இராட்சத உருவங்களும் இந்த விளையாட்டு சூழல் முழுவதிலும் உண்டு. இவை இரவு நேரங்களில் உயிர்பெற்று வரும். இவற்றை எதிர்த்து போராடி உயிர்வாழ முயற்சிக்க வேண்டும்.

நீங்கள் தனிஆளாக விளையாட ஆரம்பிக்கும்பொழுது சாதாரணமாக ஒரு சலிப்பைத்தரும் கட்டிடத்தை கட்ட ஆரம்பிப்பீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கள் கற்று முன்னேற ஆரம்பித்தவுடன அற்புதமான கட்டிடங்களையும், ஆச்சர்யமான இயற்கைக் காட்சிகளையும், மிகசிறந்த நகரங்களையும் உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள். மைன்ஸ்கிராஃப்ட் தனித்துவமானது, மிகவும் வேடிக்கையானது.

ஆனால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கட்டிக் கொண்டே போவது சலித்து விடலாம். அதனால் உங்கள் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு போட்டி போடுவதின் மூலம் இந்த விளையாட்டிற்கு மேலும் சுவை கூட்டலாம். இல்லையென்றால் இணைய இணைப்பில் லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்றவற்றின் மாதிரிகளை உருவாக்கும் மாபெரும் சமூகக் கூட்டங்களில் இணைந்து கொள்ளலாம்.

இறுதியாக இது கட்டிடம் கட்டி , இடித்து மீண்டும் கட்டி விளையாடும் விளையாட்டுதான் என்றாலும் இதை. இந்த அளவு மைன் கிராஃப்ட் பிரபலமாகக் காரணம் இருக்கிறது. இதுவரை நீங்கள் விளையாடி இருக்காவிட்டால் ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டும் பலரும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் காரணம் அந்தக் காரணத்தை விளையாடுவதால் அறியலாம்


பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Terraria
Terraria
Ace of Spades
Ace of Spades
LEGO Jurassic World
LEGO Jurassic World
Rust
Rust
விளக்கம் சவால்கள் நிறைந்த, ஒரு கணினி விளையாட்டு. ஒரு மணற்பெட்டி கட்டுமானம் மற்றும் முதல் நபர் துப்பாக்கிச் சுடும் விளையாட்டு.  லெகோ தன் பாணியிலான விளையாட்டை ஜூராசிக் பார்க்கிற்குக் கொண்டு வந்திருக்கிறது.  இணைய வழி உயிர் தப்பித்து பிழைக்கும் விளையாட்டுக்களில் மிகச் சிறந்த ஒன்று.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 1 1 0 0
விலை $ 9.99 $ 0 $ 13.59 $ 19.99
கோப்பின் அளவு 475 KB 5632 KB 1572864 KB 407552 KB
Download
Download
Download
Download


மைன்கிராஃப்ட் - Minecraft மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு மைன்கிராஃப்ட் - Minecraft போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். மைன்கிராஃப்ட் - Minecraft மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

விளையாட்டுகளை வடிவமைக்கிறது மற்றும் திருத்துகிறது.
Game Editor பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க 3D Game Builder, பதிப்பு 4.07
3D Game Builder பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
கணினிகளில் விளையாட்டுக்களை பதிவிறக்குகிறது.
ஸ்டீம் - Steam பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
கணினி விளையாட்டுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
சீட் எஞ்சின் - Cheat Engine பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • உண்மையிலேயே அடிமையாக்கும் விளையாட்டு.
  • மிகச்சிறந்த உள்ளடக்கம் மற்றும் வரைகலை.
  • மிகப்பெரிய கற்றல் வளைவின்றி விளையாட்டில் சில நிமிடங்களிலேயே இழுக்கப்படுவீர்கள்.
  • இதில் எந்தக் குறையும் இல்லை. இந்த விளையாட்டை நான் மிகவும் விரும்புகிறேன்.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:5 (Users469302)
தரவரிசை எண் பொது விளையாட்டுக்கள்:1
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:37.20 MB
பதிப்பு:19w02a
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:9/1/2019
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Mojang
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):2
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):21,185,449

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Mojang
Mojang நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2

பிரபல மென்பொருட்கள்:
1. மைன்கிராஃப்ட் - Minecraft
2. Cliffhorse
2 அனைத்து மென்பொருட்களையும் காண்க

மைன்கிராஃப்ட் - Minecraft நச்சுநிரல் அற்றது, நாங்கள் மைன்கிராஃப்ட் - Minecraft மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்